இனி தேடவே வேண்டாம். வாட்ஸ் அப்பில் வருகிறது புதிய அசத்தலான அப்டேட். பயனர்களுக்கு குஷியான அறிவிப்பு.!

Follow Us

இனி தேடவே வேண்டாம். வாட்ஸ் அப்பில் வருகிறது புதிய அசத்தலான அப்டேட். பயனர்களுக்கு குஷியான அறிவிப்பு.!

 இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தள செயலிகளை மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடுவதற்கு பெரும்பாலானோர் whatsapp செயலியை தான் பயன்படுத்துகின்றனர்.

                                                                               


இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsapp இல் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.


அதன்படி தற்போது உங்களுக்கு பிடித்த Contacts இன் ஸ்டேட்டஸை தவறவிடாமல் பார்க்கும் வகையில் புது அப்டேட் whatsappபில் வர உள்ளது. இதற்கான சோதனை தற்போது whatsappபில் பீட்டா வர்ஷனில் நடைபெற்ற வருகிறது. பயணங்கள் தங்களுக்கு பிடித்த நபர்களின் ஸ்டேட்டஸ் நோட்டிபிகேஷன் ஐ ஆன் செய்தால் போதும் இனி தேடி தேடி அவர்களுடைய ஸ்டேட்டஸை பார்க்க வேண்டாம்.

Post a Comment

0 Comments