நகைக்கடன். இனி அதிக பணம் கிடைக்கும். மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.!

Follow Us

நகைக்கடன். இனி அதிக பணம் கிடைக்கும். மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.!

 கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகை கடன் தொகை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு 6000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த வாரத்தில் இருந்து 7000 ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                                                                                   


சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நகை கடனுக்கான இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments