இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்காணும் விபரப்படியான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணியாளர்களை நியமனம் செய்ய இந்து மதத்தைச் சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்.06.10.2025 தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவிகள் :
1.சாதகாச்சாரி
2.உபகைங்கர்யம்
3.மகான்யாசம்
4.உபகோயில் அர்ச்சகர்
காலிப்பணியிடங்கள் :
14 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி :
1.சாதகாச்சாரி - (i)தமிழில் எழுதவும்,படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
(ii)எந்த ஒரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும்
ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்து பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2.உபகைங்கர்யம் - i)தமிழில் எழுதவும்,படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
(ii)எந்த ஒரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும்
ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்து பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
3.மகான்யாசம் - i)தமிழில் எழுதவும்,படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
(ii)எந்த ஒரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும்
ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்து பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
4.உபகோயில் அர்ச்சகர்- i)தமிழில் எழுதவும்,படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
(ii)எந்த ஒரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும்
ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இந்து பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
1.சாதகாச்சாரி - 18 to 45 years
2.உபகைங்கர்யம் - 18 to 45 years
3.மகான்யாசம் - 18 to 45 years
4.உபகோயில் அர்ச்சகர் - 18 to 45 years
சம்பளம் :
1.சாதகாச்சாரி - Rs.15,900/-
2.உபகைங்கர்யம் - Rs.15,700/-
3.மகான்யாசம் - Rs.15,700/-
4.உபகோயில் அர்ச்சகர் - Rs.11,600/-
தேர்வு செய்யும் முறை:
Interview
| விண்ணப்பிக்கும் முறை : |
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்.06.10.2025 தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NOTIFICATION-- CLICK HERE
APPLY LINK - CLICK HERE
WEBSITE - CLICK HERE
FOLLOW OUR SOCIAL MEDIA PAGES:
INSTAGRAM - JOIN NOW
WHATSAPP CHANNEL - JOIN NOW
TWITTER X - JOIN NOW
TELEGRAM - JOIN NOW
.png)
0 Comments