வங்கியில் 13,217 பணியிடங்கள். டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. உடனே விண்ணப்பிக்கவும்.!

Follow Us

வங்கியில் 13,217 பணியிடங்கள். டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. உடனே விண்ணப்பிக்கவும்.!

 RRB எனப்படும் பிராந்திய ஊரக வங்கிகளில் 13,217 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு IBPS அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பட்டம், எல்எல்பி, டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு தகுதி உடையவர்கள். முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


The post வங்கியில் 13,217 பணியிடங்கள்… டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… உடனே விண்ணப்பிக்கவும்…!

Post a Comment

0 Comments