இந்திய ஆயுள் காப்பீட்டு கலகம் (LIC) யின் கீழ் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏற்றவாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பாதுகாப்புடன் நல்ல வருமானத்தை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடிக் கொண்டு இருந்தால் எல்ஐசி ஜீவன் உமா பாலிசியில் கட்டாயம் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் மாதத்திற்கு ரூ. 1,032 மட்டும் முதலீடு செய்தால் போதும். அதாவது வருடத்திற்கு ரூ.15,600 முதலீட்டு செய்தால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4.68 லட்சம் சேர்ந்திருக்கும்.
உங்கள் பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ.40,000 வரை உத்தரவாதமான வருமானத்தை பெற முடியும். 30 வயதில் தொடங்கினால் 100 வயது வரை வாழ்ந்தால் ரூ. 27.60 லட்சம் மொத்த வருமானம் பெறலாம். நூறு ஆண்டு காப்பீடு தொகையாக இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆகவே 90 நாள் குழந்தையின் முதல் 55 வயது வரை உள்ளோர் இந்த பாலிசியில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தொகை முற்றிலும் வரிவிலக்கு பெறும்.
The post குறைந்த சேமிப்பில் அதிக முதலீடு.. ரூ. 1,032 முதலீடு செய்தால் ரூ. 27.60 லட்சம் கிடைக்கும்..(LIC) யின் சூப்பரான சேமிப்பு திட்டம்.

0 Comments