TNHRCE Recruitment 2025

Follow Us

TNHRCE Recruitment 2025

 அருள்மிகு கங்காதீஸ்வரர் கோயில் புரசைவாக்கம் , சென்னை -. வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு

                                                                                   



பதவிகள் :

1.கணினி இயக்குபவர்

2.மேளம் குழு

3.பரிச்சாரகர்

4.ஓட்டுநர்

5.மின்பணியாளர்

6.காவலர்

7.தோட்ட வேலை

8.திருவலகு

காலிப்பணியிடங்கள்  :

                               10 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

1.கணினி இயக்குபவர் - கணினி அறிவியல் பட்டம் &தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு

2.மேளம் குழு - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் .இசைப்பள்ளியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

3.பரிச்சாரகர் -  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்; 2.அற நிறுவனங்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

4.ஓட்டுநர் - 8th pass with driving license and first aid certificate

5.மின்பணியாளர் - ITI Electrician

6.காவலர் - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

7.தோட்ட வேலை - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

8.திருவலகு - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்


வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

சம்பளம் :

1.கணினி இயக்குபவர் - Rs.15,300/-

2.மேளம் குழு - Rs.15,300/-

3.பரிச்சாரகர் - Rs.13,200/-

4.ஓட்டுநர் - Rs.12,600/-

5.மின்பணியாளர் - Rs.12,600/-

6.காவலர் - Rs.11,300/-

7.தோட்ட வேலை - Rs.11,300/-

8.திருவலகு - Rs.10,000/-

தேர்வு செய்யும் முறை:

Interview
விண்ணப்பிக்கும் முறை :

.


NOTIFICATION-- CLICK HERE

WEBSITE - CLICK HERE





 

Post a Comment

0 Comments