இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-ல் 841 Assistant Administrative Officers பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
LIC-ல் காலியாக உள்ள பணியிடங்கள்
Assistant Engineers: 81
Assistant Administrative Officer (AAO) - Specialist: 410
Assistant Administrative Officer (AAO - Generalist): 350
கல்வி தகுதி: இளங்கலை பட்டம்
வயது வரம்பு: ஆகஸ்ட் 1-ந் தேதியன்று 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
(2.08.1995 முதல் 01.08.2004 வரை பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)
தேர்வு செய்யப்படும் முறை
முதல் நிலை எழுத்துத் தேர்வு
மெயின் தேர்வு
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க https://licindia.in/
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 8
0 Comments