விநாயகர் சதுர்த்தி... இதற்கெல்லாம் தடை... வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க!

Follow Us

விநாயகர் சதுர்த்தி... இதற்கெல்லாம் தடை... வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க!

 இந்நிலையில், இந்த கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிஞ்சுக்கோங்க. தேவையில்லாம சர்ச்சையிலும், சங்கடத்திலும் சிக்கிக்காதீங்க.

                                                                               


அதன்படி, பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது.


சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.


ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது

அனுமதியில்லாத இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொது சுகாதாரத்தை உறுதி செய்யவும் மக்கள் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments