தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்தம் 126 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Associate Vice President - Services
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B Tech / BE with MBA படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 1,00,000 - 1,50,000
Associate Vice President - Media
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master's degree in Visual Communication / Journalism / Media / Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 1,00,000 - 1,50,000
Associate Vice President - Assessment
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 1,00,000 - 1,50,000
Program Manager - Vetri Nichayam
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: MBA / MSW / PostGraduation in Development Studies படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 80,000 - 1,00,000
Program Manager - Naan Mudhalvan
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
வயதுத் தகுதி: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 80,000 - 1,00,000
Program Manager - Assessment
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயதுத் தகுதி: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 80,000 - 1,00,000
Program Manager - Curriculum Development
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
வயதுத் தகுதி: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 80,000 - 1,00,000
Senior Associate - Assessment
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E / B. Tech or any Postgraduate படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000 - 80,000
Senior Associate - Vetri Nichayam
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000 - 80,000
Senior Associate - IT (Frontend Developer)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E / B. Tech / M. Tech / M.Sc / MCA degree in Computer Science / Information Technology / Electronics and Communication Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000 - 80,000
Senior Associate - IT (Full Stack Developer)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000 - 80,000
Senior Associate - HR
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MBA (HR) படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000 - 80,000
Senior Associate - Media
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Bachelor's or postgraduate degree in Visual Communication / Journalism / Media / Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000 - 80,000
Senior Associate - Services
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000 - 80,000
Zonal Account Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000 - 80,000
Project Associate - Assessment
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.E / B. Tech or MBA or any Postgraduate படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 60,000 - 80,000
Project Associate - Naan Mudhalvan
காலியிடங்களின் எண்ணிக்கை: 31
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 60,000 - 80,000
Project Associate - Curriculum Development
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 60,000 - 80,000
Junior Associate - Vetri Nichayam
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E / B. Tech / or pass in any graduation படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 40,000 - 60,000
Young Professional - Naan Mudhalvan
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
கல்வித் தகுதி: B.E / B. Tech / B. Sc (Computer Science / IT) or any other UG degree with diploma / post-graduate diploma in Computer Application படித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 20,000 - 40,000
Young Professional - Curriculum Development
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
வயதுத் தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 20,000 - 30,000
Young Professional - Assessment
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E / B. Tech / B. Sc (Computer Science / IT) or any other UG degree with diploma / post-graduate diploma in Computer Application படித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 20,000 - 30,000
Program Executive - Vetri Nichayam
காலியிடங்களின் எண்ணிக்கை: 38
கல்வித் தகுதி: MBA / MSW / PostGraduation in Development Studies படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 50,000 - 60,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://portal.naanmudhalvan.tn.gov.in/tnsdc-recruitment என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://www.tnskill.tn.gov.in/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
0 Comments