தேர்வு கிடையாது! தமிழ்நாட்டில் ஆதார் துறையில் வேலை..!

Follow Us

தேர்வு கிடையாது! தமிழ்நாட்டில் ஆதார் துறையில் வேலை..!

 (UIDAI) தற்போது காலியாகவுள்ள 203 Aadhaar Operator/Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

                                                                           


எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.


Aadhaar Operator/Supervisor - 203 காலியிடங்கள்

மாநில வாரியாக காலியிடங்கள்:


மாநிலம் காலியிடங்கள்

ஆந்திர பிரதேசம் 11

அசாம் 05

லடாக் 01

பீகார் 02

சண்டிகர் 01

சத்தீஸ்கர் 12

கோவா 01

குஜராத் 10

ஹரியானா 03

ஜம்மு & காஷ்மீர் 09

ஜார்கண்ட் 05

கர்நாடகா 03

கேரளா 18

மத்திய பிரதேசம் 32

மகாராஷ்டிரா 19

நாகாலாந்து 01

ஒடிசா 09

புதுச்சேரி 01

பஞ்சாப் 13

ராஜஸ்தான் 07

சிக்கிம் 01

தமிழ்நாடு 05

தெலுங்கானா 08

திரிபுரா 01

உத்தர பிரதேசம் 15

உத்தரகண்ட் 04

மேற்கு வங்காளம் 05

மொத்தம் 203

கல்வித் தகுதி


ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு +2 வருட ஐடிஐ அல்லது மெட்ரிகுலேஷன் +3 வருட பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.


வயது வரம்பு விவரங்கள்


ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.


சம்பள விவரங்கள்


ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 Aadhaar Operator/Supervisor பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது.


தேர்வு செயல்முறை


ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2025

எப்படி விண்ணப்பிப்பது:


ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.07.2025 முதல் 01.08.2025 தேதிக்குள் https://cscspv.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments