DescriptionDetails
வேலை பிரிவுமத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய உச்ச நீதிமன்றம்
காலியிடங்கள்26
பணிAssistant Librarian (உதவி நூலகர்),
Senior Court Assistant(Ex-cadre),
Assistant Director (Ex-cadre),
Assistant Editor
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி12.08.2025
பணியிடம்இந்தியா
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.sci.gov.in/recruitments/

                                                                                    


2025காலிப்பணியிடங்கள்

இந்திய உச்ச நீதிமன்றம் நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன

பதவியின் பெயர் காலியிடம்
Assistant Editor 05
Assistant Director (Ex-cadre 01
Senior Court Assistant (Ex-cadre) 02
Assistant Librarian (உதவி நூலகர்) 14
மொத்தம் 26
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

2025 கல்வித் தகுதி

பணியின் பெயர் கல்வித் தகுதி
Assistant Editor 1. A degree in Law of a University in India recognized by the Bar Council of India or any State Bar Council for enrolment as an Advocate OR Must be a member of the English Bar OR An Attorney of High Court in the territory of India.
2. Knowledge of computer operation.
Assistant Director (Ex-cadre 1. Master's Degree in Museology with Ist Class of recognized University.
2. Familiarity with Indian artifacts, museum methods, publications, and lessons.
3. Knowledge of Computer Operation in a related field.
Senior Court Assistant (Ex-cadre) 1. Master's Degree in Museology with high II Class (minimum 55% marks) of a recognized University.
2. Knowledge of Computer Operation.
Assistant Librarian (உதவி நூலகர்) 1. Degree in Library Science from a recognized university.
2. Diploma in Computer Application recognized by AICTE/ DOEACC or equivalent or Library Automation Course conducted by National Institute of Science Communication and Information Resources.
வயது வரம்பு விவரங்கள்

பதவியின் பெயர் வயது வரம்பு
Assistant Editor 30 - 40 years
Assistant Director (Ex-cadre 35 years
Senior Court Assistant (Ex-cadre) 35 years
Assistant Librarian (உதவி நூலகர்) 30 years
வயது தளர்வு:

SC/ ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
PwBD (SC/ ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட ஊதிய நிலைகளின்படி பின்வரும் சம்பளங்களைப் பெறுவார்கள்:

பதவியின் பெயர் சம்பள வரம்பு
Assistant Editor Level 12 (Rs. 78,800/-)
Assistant Director (Ex-cadre Level 11 (Rs. 67,700/-)
Senior Court Assistant (Ex-cadre) Level 8 (Rs. 47,600/-)
Assistant Librarian (உதவி நூலகர்) Level 8 (Rs. 47,600/-)
தேர்வு செயல்முறை

இந்திய உச்ச நீதிமன்றம் 2025-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Written Test
Interview
இந்தத் தேர்வுகள் டெல்லி/என்.சி.ஆர், மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

ST/ SC/ PWD விண்ணப்பதாரர்கள்: ரூ. 750/-
பொது/ OBC பிரிவினர்: ரூ. 1,500/-
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே.
முக்கியமான தேதிகள்

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 29.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2025
எப்படி விண்ணப்பிப்பது:

இந்திய உச்ச நீதிமன்றம் நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 29.07.2025 முதல் 12.08.2025 தேதிக்குள் www.sci.gov.in இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.