கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஐடிஐ தகுதி:
ஃபிட்டர் - 24
மெஷினிஸ்ட் - 04
வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்) - 04
எலக்ட்ரீஷியன் - 35
எலக்ட்ரானிக் மெக்கானிக் - 15
பம்ப் ஆபரேட்டர் - மெக்கானிக் - 04
இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 17
மெக்கானிக் குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங் - 11
கணினி ஆபரேட்டர் - புரோகிராமிங் உதவியாளர் (COPA) - 05
டிப்ளமோ அப்ரண்டிஸ் காலியிட விவரங்கள்:
மெக்கானிக்கல் - 42
எலக்ட்ரிக்கல் - 24
கெமிக்கல் - 05
எலக்ட்ரானிக்ஸ் - 15
சிவில் - 08
டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள்
மெக்கானிக்கல் - 28
எலக்ட்ரிக்கல் - 16
கெமிக்கல் - 03
இன்ஸ்ட்ருமென்டேஷன் - 11
எலக்ட்ரானிக்ஸ் - 09
சிவில் - 08
பி.எஸ்சி (இயற்பியல்/வேதியியல்) - 26
பி.ஏ/பி.எஸ்சி/பி.காம்/ஏதேனும் பட்டம் - 20 துறை சார்ந்த பிரிவிபில், ஐடிஐ, டிப்ளமோ,பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு? ஐடிஐ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ.7,700, டிப்ளமோ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ. 8,000, பட்டதாரி அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ.9 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் https://www.nats.education.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 21.07.2025 கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை உரிய ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Senior Manager(HRM, Kudankulam Nuclear power project, Nuclear power corporation of india Limited, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District, Tamil Nadu: 627106.
0 Comments