வேலைவாய்ப்பு: TNGCC-ல் பணி!

Follow Us

வேலைவாய்ப்பு: TNGCC-ல் பணி!

 தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                     


Tngcc recruitment 2025

பணியிடங்கள் : 3

பணியின் தன்மை :Social Specialist Manager, Environmental Planner- Deputy Manager

வயது வரம்பு : 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 75,000 - 85,000/-

கல்வித் தகுதி: graduation, master degree

கடைசித் தேதி: 02-7-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

Post a Comment

0 Comments