Chennai Metro Rail Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: supravisor (operation), supervisor (maintenance)
காலி பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்
கல்வி தகுதி: டிப்ளமோ
வயது : 18 – 33
சம்பளம்: ரூ.26,660
விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்
விண்ணப்பதாரர்கள் நேரில் வர வேண்டிய முகவரி:
Institute of Chemical Technology,
C I T Campus, Tharamani,
Chennai- 600 113
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://backend.delhimetrorail.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
The post Diploma முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.26,000 சம்பளத்தில் சென்னை மெட்ரோவில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க
0 Comments