கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.19,500 - 71,900/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.கல்வி தகுதி:(i) 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.ii) பேட்ஜ் கொண்ட கனரக மோட்டார் வாகனத்திற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.(iii) மோட்டார் வாகனத்தை இயக்குவதில் மூன்று வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.வயது வரம்பு:அரசு விதிகளின்படி வயது வரம்பு ஹளர்வுகள் பொருந்தும்.UR - 20 to 32 வயதுSC(A) - 20 to 37 வயதுவிண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லைதேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினை https://krishnagiri.nic.in/ என்ற மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது, தபால் மூலமாகவுமோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் - 635115.மின்னஞ்சல் முகவரி (E-Mail Id): deangkgimc@tn.gov.inவிண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம், முன்னுரிமை சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்களுடன் அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும்.முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.05.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025
0 Comments