ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காத்திருக்கும் அசத்தல் வேலைவாய்ப்பு..!! ரூ. 56,900/- வரை மாத ஊதியம்..!!

 ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                                   


இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம்ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்14
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்27.04.2025
கடைசி நாள்10.06.2025

1. பணியின் பெயர்: Seaman

சம்பளம்: மாதம் Rs.18,000 - 56,900/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி:

i) Xth Class pass or equivalent.

ii) Three years of seagoing, mechanized vessel experience, including two years of helmsmanship and seamanship practice.

2. பணியின் பெயர்: Greaser

சம்பளம்: மாதம் Rs.18,000 - 56,900/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Xth Class pass or equivalent. three years of experience maintaining main and auxiliary machinery aboard a seagoing mechanized vessel.

3. பணியின் பெயர்: Tradesman

சம்பளம்: மாதம் Rs.18,000 - 56,900/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி:

i) I.T.I. Certificate in Mechanic/ Diesel/ Mechanic/ Fitter/ Turner/ Welder /Electrician/ Instrumental/ Carpentry.

ii) Xth Class pass or equivalent.

iii) Two years' experience in Engineering/ Automobile/ Ship Repair Organization.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC - 3 years, SC/ST - 5 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Physical Endurance Test (Swimming)
  3. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 10.06.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.cbic.gov.in, https://punecgstcus.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS, OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS, 4TH FLOOR, GST BHAVAN, 41/A, SASSOON ROAD, PUNE - 411001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

Post a Comment

0 Comments