நெய்வேலி என்.எல்.சியில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க.!!

 கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி அமைந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணபித்து பயன்பெறலாம்.

                                                                         



பணி நிறுவனம் : என்.எல்.சி இந்தியா லிமிடெட்


பணி இடம் : நெய்வேலி


கல்வி தகுதி : சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகள்


வயது : 30 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு


தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்


விண்ணப்பிக்க கடைசி தேதி : 14-5-2025


விண்ணப்பிக்கும் இணையதள முகவரி : https://www.nlcindia.in/website/en/careers/jobs/currentopenings.html

Post a Comment

0 Comments