அமேசான் நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

 அமேசான் (Amazon) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

                                                                              


நிறுவனம் : அமேசான் (Amazon)


பணியின் பெயர் : Software Development Engineer


காலிப்பணியிடங்கள் : பல்வேறு காலியிடங்கள்


கல்வித் தகுதி :


விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor's degree in computer science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :


வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


சம்பளம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அமேசான் நிறுவனத்தின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை :


* Skill Test


* நேர்காணல்


விண்ணப்பிக்கும் முறை :


தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


கூடுதல் விவரங்கள் : https://www.amazon.jobs/en/jobs/2890822/software-development-engineer-alexa-audio

Post a Comment

0 Comments