இந்திய அணுசக்தி கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு..!! 122 பேருக்கு அடித்த ஜாக்பாட்..!!

 இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Apprenticeship பணிகளுக்கு காலியாக இருக்கும் 122 காலிப்பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                           


தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.


பணியிடங்கள்:


Trade Apprentice - 92 பணியிடங்கள்

Diploma Apprentice - 14 பணியிடங்கள்

Graduate Apprentice - 16 பணியிடங்கள்

கல்வி தகுதி:


ITI / Diploma / Graduate (Non-Engineering) தேர்ச்சி.


வயது வரம்பு:


குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 28.


ஊதிய விவரம்:


ரூ.7,700/- முதல் ரூ.9,000/- வரை ஊதியம்.


தேர்வு செய்யப்படும் முறை:


Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :


தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Post a Comment

0 Comments