வேலை தேடுவோருக்கு சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!!

 TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                              


தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பணியிடங்கள்: Senior Product Designer


கல்வித்தகுதி: டிகிரி.


முன் அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 7 முதல் 12 ஆண்டுகள் முன் அனுபவம்


தேர்வு முறை: Shortlisting மற்றும் நேர்காணல்


கடைசி தேதி: 30.04.2025


Download Notification PDF

Post a Comment

0 Comments