IRCTC ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்..!! கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்..!!

Follow Us

IRCTC ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்..!! கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்..!!

 Apprentice Trainees பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை IRCTC ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கென மொத்தம் 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                        


IRCTC காலிப்பணியிடங்கள்:


IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Apprentice Trainees பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Apprentice தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI / Graduate (Commerce / CA Inter) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 15 என்றும் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Apprentice ஊதிய விவரம்:


இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


IRCTC தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / Viva மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

https://www.irctc.com/assets/images/Notification%202025%2024-03-2025.pdf



Post a Comment

0 Comments