ஏரோநாட்டிக்கல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு!

Follow Us

ஏரோநாட்டிக்கல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு!

 ஏ ரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் (Aeronautical Development Agency) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

                                                                           


என்ன பணி?


கணினி அறிவியல் மற்றும் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் 'பி' மற்றும் 'சி' துறைகளில் திட்ட ஆராய்ச்சியாளர் பணி. 


மொத்த காலிபணியிடங்கள்: 105


சம்பளம்: ரூ.90,789 - 1,08,073


வயது வரம்பு: பி பிரிவிற்கு அதிகபட்சமாக 35; சி பிரிவிற்கு அதிகபட்சமாக 40. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)


கல்வி தகுதி: இன்ஜினீயரிங் அல்லது தொழில்நுட்பப் பிரிவுகளில் இளங்கலை பட்டம். 


கல்வி தகுதிகள் என்னென்ன?கல்வி தகுதிகள் என்னென்ன?கல்வி தகுதிகள் என்னென்ன?கல்வி தகுதிகள் என்னென்ன?

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

முதல்நிலை ஆன்லைன் நேர்காணல், இறுதி தனிப்பட்ட நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:www.ada.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.


Post a Comment

0 Comments