Accenture நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை..!!

 Accenture நிறுவனமானது வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                                            


இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்


கல்வித்தகுதி: டிகிரி. மேலும் விண்ணப்பத்தாரர் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு நிபந்தனைகளின் படி மாத ஊதியம்.


தேர்வு செய்யும் முறை:Technical Screening, Aptitude Test, Technical Interview


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.


Download Notification PDF

Post a Comment

0 Comments