பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை. உங்களுக்கு வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்.!!

Follow Us

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை. உங்களுக்கு வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்.!!

 பாரதியார் பல்கலைக்கழகமானது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

                                                                    


காலி பணியிடங்கள்: 1

கல்வி தகுதி: எம்எஸ்சி (physics) தேர்ச்சி பெற்றவர்கள்

சம்பளம்: 25 ஆயிரம்

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

தகுதியானவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து rajeswari@buc.edu.in என்ன என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி 21. 3. 2015


Post a Comment

0 Comments