TNHRCE Recruitment 2025

 திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 28.02.2025 பிற்பகல் 05.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.



பதவிகள் :

I. வெளித்துறை காலிப்பணியிடங்கள்

1. தட்டச்சர் -

2.காவலர் -

3.கூர்க்கா -

4.ஏவலாள் -

5.உபகோயில் பெருக்குபவர் -

6.கால்நடை பராமரிப்பாளர் -

7.உபகோயில் காவலர்-

II. உள்துறை காலிப்பணியிடங்கள்

8. திருமஞ்சனம் -

9.முறை ஸ்தானீகம் -

10. ஓடல் -

11.தாளம் -

III. தொழில்நுட்ப காலிப்பணியிடங்கள்

12.தொழில்நுட்ப உதவியாளர்-
   (மின்னனு மற்றும் தொலைத்
                   தொடர்பு)
13.பிளம்பர் -
14. உதவி மின்பணியாளர் -

IV. அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி காலிப்பணியிடங்கள்

15.தலைமை ஆசிரியர் -
16.தேவார ஆசிரியர் -
17.சங்கீத இசை ஆசிரியர் -
18.ஆகம ஆசிரியர் -


காலிப்பணியிடங்கள்  :

                               109 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

I. வெளித்துறை காலிப்பணியிடங்கள்

1. தட்டச்சர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும்.
2) அரசு தொழில்நுட்பத் தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்.
(i) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
(ii) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)
(ii) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை.
ஆனால், இனம் (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை விண்ணப்பதாரர் பெறாத நேர்வில், இனம் (ii)இல் அல்லது (iii) இல் உள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில் நியமிக்கப்படலாம்.
3) கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
தமிழில் படிக்க மற்றும் எழுத வேண்டும்.
தெரிந்திருக்க

2.காவலர் - தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

3.கூர்க்கா - தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

4.ஏவலாள் - தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

5.உபகோயில் பெருக்குபவர் - தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

6.கால்நடை பராமரிப்பாளர் - தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

7.உபகோயில் காவலர்- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

II. உள்துறை காலிப்பணியிடங்கள்

8. திருமஞ்சனம் -  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை சான்றிதழைப் மேற்கொண்டதற்கான பெற்றிருக்க வேண்டும்.

9.முறை ஸ்தானீகம் -  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை சான்றிதழைப்மேற்கொண்டதற்கான பெற்றிருக்க வேண்டும்.


10. ஓடல் - தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இதுதொடர்புடைய துறையில் சான்றிதழ் இசைப்பள்ளிகளில் இருந்துபெற்றிருக்க வேண்டும்.

11.தாளம் - தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இதுதொடர்புடைய துறையில் சான்றிதழ் இசைப்பள்ளிகளில் இருந்துபெற்றிருக்க வேண்டும்.

III. தொழில்நுட்ப காலிப்பணியிடங்கள்

12.தொழில்நுட்ப உதவியாளர்-  மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டயப்படிப்பு.

13.பிளம்பர் - அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் (I.T.I.), குழாய் தொழில் / குழாய் பணியர் (Plumber Trade) பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும் தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அனுபவம் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் (Apprenticeship) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
14. உதவி மின்பணியாளர் - அரசால்
அங்கீகரிக்கப்பட்டநிறுவனத்தினால் (I.T.I.) வழங்கப்பட்ட மின் (Electrical) /மின் கம்பி பணியாளர் பாடப்பிரிவில் (Wireman Trade) தொழிற்பயிற்சி
நிறுவனச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து "H" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

IV. அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி காலிப்பணியிடங்கள்

15.தலைமை ஆசிரியர் -  தமிழில் முதுகலைப் பட்டமும், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒரு இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். (B.T., or B.Ed.,)
சமயம்
2) ஏதேனும் ஒரு மேனிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். தத்துவம், மற்றும் பண்பாடு போன்றவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


16.தேவார ஆசிரியர் -  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
யாதொரு ஆகம பள்ளி தேவார ஆசிரியர்
(அல்லது), தேவார பாடசாலைகள் (அல்லது) வேத பாடசாலைகளில் மூன்றாண்டுகள் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


17.சங்கீத இசை ஆசிரியர் - 1) குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். (அல்லது)
இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மற்றும்
2) இசை ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி

18.ஆகம ஆசிரியர் - ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் (சைவம்) ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் ஐந்தாண்டு கால அளவிற்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்திருக்க வேண்டும். 2) சைவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.



வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.07.2024-ந் தேதியில் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

சம்பளம் :

I. வெளித்துறை காலிப்பணியிடங்கள்

1. தட்டச்சர் - 18500- 58600 Pay Matrix-2270

2.காவலர் - 15900- 50400 Pay Matrix-17

3.கூர்க்கா - 15900- 50400 Pay Matrix-17

4.ஏவலாள் - 10000- 31500 Pay Matrix10

5.உபகோயில் பெருக்குபவர் - 10000- 31500 Pay Matrix10

6.கால்நடை பராமரிப்பாளர் - 10000- 31500 Pay Matrix10

7.உபகோயில் காவலர்- 11600- 36800 Pay Matrix-12

II. உள்துறை காலிப்பணியிடங்கள்

8. திருமஞ்சனம் - 11600- 36800 Pay Matrix-12

9.முறை ஸ்தானீகம் - 10000- 31500 Pay Matrix10

10. ஓடல் - 15900- 50400 Pay Matrix-17

11.தாளம் - 18500- 58600 Pay Matrix-22

III. தொழில்நுட்ப காலிப்பணியிடங்கள்

12.தொழில்நுட்ப உதவியாளர்- 20600- 65500-Pay Matrix-27
   (மின்னனு மற்றும் தொலைத்
                   தொடர்பு)
13.பிளம்பர் - 18000- 56900 Pay Matrix-19
14. உதவி மின்பணியாளர் - 16600- 52400 Pay Matrix-18

IV. அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி காலிப்பணியிடங்கள்

15.தலைமை ஆசிரியர் - 36700- 116200- Pay Matrix-35
16.தேவார ஆசிரியர் - 35400- 112400- Pay Matrix-28
17.சங்கீத இசை ஆசிரியர் - 35400- 112400- Pay Matrix-28
18.ஆகம ஆசிரியர் - 35900- 113500- Pay Matrix-31

தேர்வு செய்யும் முறை:

தேர்வு முறையானது அடிப்படை கல்வித்தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

25)பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் "பணியிட வரிசை எண்........... மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம்" என தெளிவாக குறிப்பிட்டு "இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை -606 601" என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும், ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். 

மேற்படி, இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

26)பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 28.02.2025 பிற்பகல் 5.45 LD 600fl$56.

27)இதர விபரங்களை அலுவலகத்தில், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை.

NOTIFICATION-- CLICK HERE

WEBSITE - CLICK HERE





 

Post a Comment

0 Comments