தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.Occupational Therapist
Bachelors / Master's degree in Occupational Therapy from a recognized university
Not to be over 40 Years
Rs.23,000/-
2.Social Worker
Master of Social Work (MSW)
Not to be over
Rs.23,800 /-
40 Years
3.Special Educator for Behavioural Therapy
Bachelor's / Master's degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University
The person should have live RCI (Rehabilitation Council of India) registration with a valid number
விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டிய ஆவணங்கள்:
1. பிறப்பு சான்று
2. கல்வித்தகுதி சான்று
3. இருப்பிட சான்று (Voter ID/Aadhar Card/ Phone Bill/ EB Bill)
• நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒருகாலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:-
செயல்பாட்டு செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
குறிப்பு:
மேற்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 19.01.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்குமேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
NOTIFICATION-- CLICK HERE
WEBSITE - CLICK HERE
0 Comments