திருப்பூர் மாவட்ட சுகாதாரச்சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு பதினோறு மாத கால ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது, இரு தரப்பிலும் ஒரு மாத கால அறிவிப்பின் கீழ் ரத்து செய்யக்கூடியவை.
ஆய்வுகூட நுட்புனர் 1. (Lab Technician) காலி பணியிடம் - 2
1.(10,+2) அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரால் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம் 2.கணிணி பயிற்சி சான்றிதழ்
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
13,000
விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் ( கல்விசான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, கணிணி சான்றிதழ், முன் அனுபவ சான்று மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ) ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வயது வரம்பு 62 க்குள் இருக்க வேண்டும்.
• மாநில சுகாதாரச் சங்கம் - NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியம் வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும்.
• தபால் உறையின் மேல் பதவியில் பெயரை குறிப்பிடவேண்டும்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 08.01.2025
விண்ணப்பிக்கும் முறை
Bio Data with Passport size Photo
விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குறிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் ( Attested Xerox Copies) இணைத்து அனுப்ப வேண்டும்
இத்துடன் ரூ.25/- தபால் ஒட்டிய சுய விலாசமிட்ட 4*10' கவருடன் (இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் விண்ணப்பிக்கவும்
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :
துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்) மாவட்ட காசநோய் மையம் -அறை எண் - 1,
கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்,
அரசு மருத்துவமனை வளாகம்(பழைய பேருந்து நிலையம் அருகில்), திருப்பூர் மாவட்டம் - 641604
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் :
அறை எண்:120
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் -641604
நாள்:10.01.2025
நேரம் : காலை 10 மணி
குறிப்பு : தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் செலவில் நேர்காணலுக்கு
அழைக்கப்படுவார்கள்.
0 Comments