Perambalur Social Welfare Recruitment 2025

Follow Us

Perambalur Social Welfare Recruitment 2025

 பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக செயல்படும் தொட்டில குழந்தை திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


பதவிகள் :

காவலர்

காலிப்பணியிடங்கள்  :

                               1 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

8ம் வகுப்பு

வயது வரம்பு :

42 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது

சம்பளம் :

ரூ.4500/-

தேர்வு செய்யும் முறை:

Interview

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பத்தினை https://perambalur.nic.in என்ற மாவட்ட இணையதள
முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கல்வி தகுதி மற்றும் முன் அனுபவ சான்று இணைப்புகளுடன் 20,01 2025 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

NOTIFICATION-- CLICK HERE

WEBSITE - CLICK HERE





 

Post a Comment

0 Comments