சென்னை : நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தை நாட இயலாத ஏழைகள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பல வழக்குகளில் போலீஸ் குறித்த காலத்திற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்றும் காவல்துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையே காட்டுகிறது என்றும் ஐகோர்ட் வருத்தம் தெரிவித்துள்ளது.
0 Comments