மத்திய பல்கலையில் அட்மிஷன்

 திருவாரூரில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சி.யூ.இ.டி., பி.ஜி., - 2025 தேர்வு அடிப்படையில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.




வழங்கப்படும் படிப்புகள்:

எம்.எஸ்சி.,
எம்.ஏ.,
எம்.பி.ஏ.,
எம்.காம்.,
எல்எல்.எம்.,
எம்.எஸ்.டபிள்யூ.,
எம்.டெக்.,
எம்.லிப்.ஐ.எஸ்சி.,
மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகள்

தகுதி:

துறைக்கு ஏற்ற இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்.டி.ஏ., நடத்தும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

விபரங்களுக்கு:
https://cutn.ac.in/admissions-pg-programmes-2-years/

Post a Comment

0 Comments