ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Follow Us

ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


சென்னை, ஜன. 2: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னை லயோலா கல்லூரி யும் இணைந்து நடத்தும் ஊட கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சான்றிதழ் படிப்புக்கு ஞாயிற்றுக்கிழ மைக்குள் (ஜன.5) விண்ணப் பிக்கலாம் என லயோலா கல் லூரி தெரிவித்துள்ளது. இது குறித்து லயோலா கல் லூரி வெளியிட்ட அறிவிப்பு: ஊடகத் துறை சார்ந்து பயில விரும்புவோருக்கு ஊட கவியல் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் கட்டணமின்றி நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு பயிற்சியில் இதழியல் சான்றிதழ் படிப்பு மட்டும் நடத்தப்பட்டது. நிகழாண்டு



இதன்மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஊட கத்தில் பயன்படுத்தும் திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பில் இளநிலை பட்ட கல்வி முடிந்த 20 முதல் 25 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை லயோலா கல்லூ ரியில் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். இதில், ஊட கத்துறை வல்லுநர்கள் நேரடி பயிற்சி அளிப்பர். வாரந்தோறும் பயிற்சி பட்டறை மற்றும் களஆய்வு மேற்கொள்ளப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ள வர்கள் ஜன.5-ஆம் தேதிக்குள் கூடுதலாக ஊடகவியலுக்கான https://tinyurl.com/3c3te5kc செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எனும் இணையதளத்தில்விண் சான்றிதழ் பயிற்சி வகுப்பு அறிணப்பிக்க வேண்டும் எனத் முகப்படுத்தப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments