தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை – ரூ.25,000/- மாத ஊதியம் || டிகிரி தேர்ச்சி போதும்! ||TN Housing Board job

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை – ரூ.25,000/- மாத ஊதியம் || டிகிரி தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TN Housing Board) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Marketing Person பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நிறுவனம்            - தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TN Housing Board)
பணியின் பெயர்- Marketing Person
பணியிடங்கள்     - 05
விண்ணப்பிக்க        கடைசி தேதி        - 08.01.2024
விண்ணப்பிக்கும்    முறை                     - Offline


தமிழக அரசு பணியிடங்கள்:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TN Housing Board) Marketing Person பணிக்கென 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Marketing Person கல்வி விவரம்:

Marketing பாடப்பிரிவில் MBA டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

Marketing Person வயது விவரம்:

Marketing Person பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.


Marketing Person சம்பள விவரம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Marketing Person தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Marketing Person விண்ணப்பிக்கும் வழிமுறை:

Marketing Person பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து Managing Director, Tamilnadu Housing Board-ன் அலுவலக முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.01.2024) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.


Notification PDF  - CLICK HERE

Post a Comment

0 Comments