Tirupur co operative bank recruitment 2023 | தமிழ்நாடு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 2023 tamilnadu co operative bank jobs 2023

      தமிழ்நாடு கூட்டுறவு துறையில் சுமார் 2600-க்கும் மேற்பட்ட உதவியாளர் ,எழுத்தர் ,மேற்பார்வையாளர்  காலிப்பணியிடங்களை நிரப்ப​ மாவட்ட​ ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப​ தமிழக​ அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறையில் உதவியாளர் ,எழுத்தர் ,மேற்பார்வையாளர் வேலை போன்ற பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 10.11.2023 தேதி முதல் 01.12.2023 தேதி வரை ஆன்லைன் மூலமாக​ விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட​ கூட்டுறவு துறை வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைன் மூலமாக​ விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

POSTING NAME:

1. உதவியாளர்(assistant)

2. எழுத்தர்(Writer) 

3.மேற்பார்வையாளர்(supervisor)

TOTAL VACANCIES:

81 VACANCIES

EDUCATIONAL QUALIFICATION:

1. ANY DEGREE WITH Diploma in Cooperative Management

2.ANY DEGREE WITH (Higher Diploma in Cooperative Management

3.M.COM(HONOURS) Cooperative

4.B.COM Cooperative

5.M.A Cooperative

6.B.A Cooperative

7.M.COM Cooperative

AGE LIMIT:

OC : 18 Years to 32 Year

BC / BCM / MBC / DNC(DC) / SC / SCA / ST : 18 Years to No Age Limit

SALARY DETAILS:

Check Official Notification

SELECTION PROCESS:

1.Written Examination

2.Interview

APPLICATION FEES:

1.SC,ST,DISABILITY, WIDOW - RS.250/-

2. BC,MBC,DNC - RS.500/-

கட்டண​ சலுகை விவரங்களுக்கு அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசனை பார்க்கவும்

HOW TO APPLY ONLINE TAMILNADU  DISTRICT CO- OPERATIVE BANK RECRUITMENT 2023

  1. Apply Job Online Mode
  2. Go to DRB Official Website District 
  3. Download the Notification Fill the Online application without any mistakes.
  4. Check all details whether correct or incorrect.
  5. Attach all relevant documents
  6. Last Date to Apply Offline on 01.12.2023.
  7. No Other Mode Application Will Be Accepted.

Starting Date of Submission of Online Application : 10.11.2023

Last Date to Apply Online Application : 01.12.2023

NOTIFICATION - CLICK HERE

APPLY LINK - CLICK HERE

WEBSITE LINK - CLICK HERE

Post a Comment

0 Comments