சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 | Chennai Metro Rail Limited (CMRL) Recruitment 2023

 

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.75,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள General Manager, Project Manager, Joint Project Manager, Deputy Project Manager, Deputy Project Manager, Deputy Manager மற்றும் Fire Safety Officer / Consultant (Fire Safety) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 28.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

Deputy Project Manager (Construction) பதவிக்கு 2 பணியிடங்கள், மற்ற பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B. E / B. Tech (EEE/Mech) degree/ B. Arch தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CMRL தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
 • General Manager, Project Manager, – ரூ.2,25,000/-
 • Joint Project Manage – ரூ.1,45,000/-
 • Deputy Project Manager & Fire Safety Officer – ரூ.1,25,000/-
 • Deputy Manager – ரூ.75,000/-
CMRL விண்ணப்பக்கட்டணம்:
 • SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
 • மற்றவர்கள் – ரூ.300/-
 • விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.12.2023 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Download Notification 2023 Pdf

Post a Comment

0 Comments