JIPMER வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.36,580/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

JIPMER வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.36,580/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Female Project Associate- I பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 06/05/2023 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Female Project Associate- I பதவிக்கு என மொத்தம் 1 பணியிடம் காலியாக உள்ளது.

Associate வயது வரம்பு:

விண்ணப்பதாரர் பதிவுசெய்யும் இறுதித் தேதியின்படி, அதிகபட்ச வயது வரம்பு 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

JIPMER கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Masters in Public health, Social Work, any science discipline, Biochemistry, Pharmacology, Nursing in Obstetrics and Gynecology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Project Associate- I பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,580/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:
  • Shortlisting
  • Written Test / Interview
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 06/05/2023 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Post a Comment

0 Comments