AAI AERO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.75000/- ஊதியம்!

 

AAI AERO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.75000/- ஊதியம்!

AAI Aero நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant பணிக்கென 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(28.04.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AAI Aero காலிப்பணியிடங்கள்:

AAI Aero நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Consultant பணிக்கென மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI Aero கல்வி தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் level of E-7/E-6 அளவின் படி (Jt. General Manager/ Dy. General Manager) பணியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AAI Aero ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.75000/- ஊதியம் வழங்கப்படும்.

AAI Aero தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

AAI Aero விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் esttcellhrsr@aai.aero மற்றும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments