TNPSC Sub-Inspector of Fisheries தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Sub-Inspector of Fisheries பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC SI தேர்வு தேதி:
Sub-Inspector of Fisheries பதவிக்கான கணினி வழித் தேர்வானது 07.02.2023 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்போது இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC Hall Ticket 2023:
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments