IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 600 உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.36000/-

 

IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 600 உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.36000/-

ஐடிபிஐ வங்கி ஆனது உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 17.02.2023 முதல் 28.02.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

IDBI வங்கி காலிப்பணியிடங்கள்:

Assistant Manager – 600 காலிப்பணியிடங்கள்

வங்கி பணிக்கான வயது வரம்பு:

01/01/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IDBI Assistant Manager தேர்வு செயல் முறை:
  • Online Test (OT)
  • Document Verification (DV), Personal Interview (PI) and Pre Recruitment Medical Test
  • ஆன்லைன் தேர்வானது தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
Assistant Manager சம்பள விவரம்:

மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000-1490(7)-46430-1740(2)–49910–1990(7)-63840 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

IDBI Bank Assistant விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 17, 2023 முதல் பிப்ரவரி 28, 2023 வரை ஆன்லைன் மூலம் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த பயன்முறையிலும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments