FCI இந்திய உணவுக் கழகத்தில் வேலை – Engineering படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

Follow Us

FCI இந்திய உணவுக் கழகத்தில் வேலை – Engineering படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

 

FCI இந்திய உணவுக் கழகத்தில் வேலை – Engineering படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

இந்திய உணவுக் கழகத்தில் பொது மேலாளர் (பொறியியல்) பணியிடங்களை நிரப்ப சிவில் இன்ஜினியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



FCI காலிப்பணியிடங்கள்:

GENERAL MANAGER (ENGINEERIING) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

General Manager (Engineering) வயது வரம்பு:

31.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களின் வயதானது அதிகபட்சம் 61-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Manager கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், ஓய்வூதிய ஆணைகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் போன்றவற்றுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Post a Comment

0 Comments