SBI PO வேலைவாய்ப்பு 2022 – 1673 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow Us

SBI PO வேலைவாய்ப்பு 2022 – 1673 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

SBI PO வேலைவாய்ப்பு 2022 – 1673 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள PO பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அனைத்து தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து நேரடியாக ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SBI PO காலிப்பணியிடங்கள்:

பாரத ஸ்டேட் வங்கி 1673 ப்ரோபேஷனரி அதிகாரிகளின் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி PO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரியாக இருக்க வேண்டும் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பின் இறுதியாண்டு/செமஸ்டரில் இருப்பவர்களும், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டால், பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு தற்காலிகமாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ப்ரோபேஷனரி அதிகாரி வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும், அதாவது 02.04.1992 மற்றும் 01.04.2001 (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கி) இடையே பிறந்திருக்க வேண்டும்.

SBI PO தேர்வு செயல்முறை:
  • எஸ்பிஐயில் புரோபேஷனரி அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை 3 நிலைகளைக் கொண்டுள்ளது.
  • Exams Daily Mobile App Download

    அதாவது,

    • Phase-I: Preliminary Examination
    • Phase-II: Main Examination
    • Phase-III  Interview
    SBI PO சம்பள விவரம்:

    SBI அறிவிப்பின் படி,  ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ. 41,960/-

    பாரத ஸ்டேட் வங்கி விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 22.09.2022 முதல் 12.10.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments