தமிழில் எழுத படிக்க தெரியுமா? தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு வேலைகள் அறிவிப்பு!

Follow Us

தமிழில் எழுத படிக்க தெரியுமா? தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு வேலைகள் அறிவிப்பு!

 தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை

TNHRCE RECRUITMENT 2022 

வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பரம் அறிவிப்பு

சென்னை-15, சைதாப்பேட்டை, அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள, இந்து மதத்தினைச்சார்ந்த சென்னையை இருப்பிடமாக கொண்ட நபர்களிடமிருந்து 22.09.2022 ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஜீலை 1 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவராகவும், 35 வயது பூர்த்தியடையாதவராகவும் இருத்தல் வேண்டும். இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ.100/- கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். படிவங்கள் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களின் சான்றொப்பத்துடன் இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர்/அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயில், எண்.01, காரணீஸ்வரர் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை – 600015 என்ற முகவரியில் 16.09.2022 முதல் 22.09.2022 அன்று மாலை 5.00மணி வரை விண்ண ப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். 22.09.2022 மாலை 5.45 மணிக்கு பின்னர் வரபெறும் விண்ணப்பங்கள் தேவையான விவரங்கள் மற்றும் இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்களும் வேறு வகையில் உருவாக்கப்பட்ட விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

NOTIFICATION --- CLICK HERE

NOTIFICARION 2 --- CLICK HERE

Post a Comment

0 Comments