தமிழக சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

 

தமிழக சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

சிவகங்கை மாவட்டத்தின் Social Defense Department லிருந்து வேலைவாய்ப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Social Worker Member (SWM) பதவிக்கான காலியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளான 15.12.2021 க்குள் இந்த பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

SWM காலிப்பணியிடங்கள்:

Sivaganga Social Defense Department லிருந்து தற்போது Social Worker Member (SWM) பதவிக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

SWM கல்வித்தகுதி:

இந்த பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Child Psychology, Psychiatry, Social Work/ Law போன்ற பாட பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேவையான முன் அனுபவம் குறித்த தகவலுக்கு அதிகார பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

SWM வயது வரம்பு:

Social Worker Member பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதுவரை இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SWM தேர்வு முறை:

இந்த பணிக்கு முன் அனுபவம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SWM விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 15.12.2021-க்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பும் படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு , விண்ணப்பத்தை நாங்கள் இணைத்துள்ளோம் இதனை பயன்படுத்தி விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

SWM முகவரி:

The District Child Production Officer,
District Child Production Office,
No.3/1-1-1 Periyar Nagar, 1st Street,
Thiruppathur Main Road,
Sivagangai- 630 561.
office no: 04575 – 24 01 66

Download Notification

Application Form

Official Website

Post a Comment

0 Comments