தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.65,500/-

 தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.65,500/-

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் திருச்சி மாவட்ட அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில், Typist, Computer Operator, Technical Assistant & Sweeper ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNHRCE காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் Typist, Computer Operator, Technical Assistant & Sweeper பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Computer Operator வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TNHRCE கல்வித்தகுதி :
  • Typist – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் தட்டச்சில் தேர்ச்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
  • Computer Operator – கணினி அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
  • Technical Assistant – சிவில் பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Sweeper – தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
TNHRCE ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சமாக ரூ.65,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 29.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Official Notification PDF

Post a Comment

0 Comments