பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

Follow Us

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

 பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Business Correspondent Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். எனவே தகுதியும் திறமையயும் உள்ளவர்கள் அதிவிரைவாக இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கி காலிப்பணியிடங்கள்:

BOB வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Business Correspondent Supervisor வயது வரம்பு:

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BOB கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில்MSc (IT), BE (IT), MCA & MBA முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் MS office மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நல்ல திறனும் சில ஆண்டுகள் வரை முன் அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்
Southern Railway ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,500/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

OB தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.11.2021, 20.11.2021 & 30.11.2021 ஆகிய தேதிகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Business Correspondent Supervisor

Business Correspondent Supervisor

Business Correspondent Supervisor

Official Website

Post a Comment

0 Comments