Axis வங்கியில் 200 காலிப்பணியிடங்கள் 2021 – கல்வி தகுதி, வயது வரம்பு & விண்ணப்ப பதிவு !

 தனியார் வங்கியான Axis வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. Axis வங்கியில் Axis Loan Products பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களை TCS IQN மூலமாக நிரப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கி காலிப்பணியிடங்கள் :

Axis வங்கி மேற்கூறப்பட்ட Axis Loan Products பணிக்கு என 200 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Axis Bank கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில்கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Bachelor of Arts (B.A) – Education
  • Bachelor of Arts (B.A) – Others
  • Bachelor of Commerce (B.Com) – Others
  • Bachelor of Science (B.Sc) – Others

Inductive Reasoning, Information Ordering, Near Vision, Active Learning, Speaking போன்ற திறன்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

xis Bank தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test அல்லது GD அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையவர்கள் விரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

Post a Comment

0 Comments