தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021 !! TNHRCE JOBS 2021

 

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) மூலம் தமிழகத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.


TNHRCE Recruitment 2021 For the Post of தலையாரி, காவலர், எழுத்தர், இரவு காவலர், பட்டாச்சாரியார், வேதபாராயணம், அர்ச்சகர், சுயம்பாகி, பரிசாரகர், ஓதுவார், தொழில் நுட்ப உதவியாளர், மண்டப கணக்கர், மண்டப மின் பணியாளர், ஏ.சி மெக்கானிக்


Payment Mode :

  • சம்மந்தப்பட்ட கோவிலுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை ரூபாய் 100 கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் 


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.01.2021ம் தேதிக் கணக்கீட்டின்படி அதிகபட்சம் 35 வயது உடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Important Date - Chennai TNHRCE Recruitment 2021

  • Opening date of portal for online filling : 06.07.2021 
  • Last Date to Apply : 06 & 07 & 08 & 9.08.2021

TIRUCHENDUR MURUGAN

ALL TEMPLE NOTOFICATION 1 -- CLICK HERE

ALL TEMPLE NOTOFICATION 2--- CLICK HERE

Post a Comment

0 Comments