TVS மோட்டார் நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 10/ 12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

 பிரபல தனியார் வாகன நிறுவனமான TVS Motor நிறுவனத்தில் இருந்து  காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprentice & Trainee ஆகிய பணிகளுக்கு என திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள் :

Govt Apprentice & Trainee ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டபட்டுள்ளது.

TVS Motor கல்வித்தகுதி :
  • 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mechanical, Automobile, Production, EEE & ECE பாடப்பிரிவுகளில் ITI அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
TVS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.13,730/- முதல் அதிகபட்சம் ரூ.14,750/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.

Trainee தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாகவே தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் ஆனது வரும் ஜூலை மாதம் 01 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கான நேர்காணலில் தவறாது கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.

Post a Comment

0 Comments