TNEB Field Assistant அறிவிப்பு 2021 – 2900 காலிப்பணியிடங்கள் (ஆன்லைன் பதிவு தொடங்கியது)

 

TNEB Field Assistant அறிவிப்பு 2021 –
2900 காலிப்பணியிடங்கள்

TNEB Field Assistant Recruitment 2021 – வெளியீடு. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது (TNEB) 2900 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மார்ச் 24,2020 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆன்லைன் பதிவானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


தற்போது கள உதவியாளர் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் 15.02.2021 முதல் 16.03.2021 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக மின்சரா வாரியம் அறிவித்துள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



நிறுவனம்TNEB
பணியின் பெயர்Field Assistant
பணியிடங்கள்2900
விண்ணப்பிக்கும் தேதி15.02.2021 to 16.03.2021
விண்ணப்பிக்கும் முறைOnline


TNEB Field Assistant Notification 2021 காலிப்பணியிடங்கள்:

தமிழகம் முழுவதும் Field Assistant (Trainee) பதவிக்கு மொத்தம் 2900 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNEB வயது வரம்பு:

01.07.2019 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கள உதவியாளர் கல்வித்தகுதி:

ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Field Assistant மாத சம்பளம்:

TNEB Field Assistant – ரூ. 18,800 – 59,900

தேர்வு செயல்முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • உடற்தகுதி தேர்வு
விண்ணப்பக்கட்டணம்:
  1. OC, BCO, BCM, MBC/ DC – ரூ.1000/-
  2. SC, SCA, ST – ரூ.500/-
  3. Destitute widows and Differently abled persons – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15.02.2021 முதல் 16.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.


TNEB Field Assistant Syllabus – Download Exam Pattern (பாடத்திட்டம் & தேர்வு மாதிரி)

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்க கழகத்தில் (TNEB- TANGEDCO) இருந்து காலியாக உள்ள 2900 கள பணியாளர் பணிகளுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகி உள்ளது. மேலும் அதில் பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.


TNEB தேர்வு மாதிரி :

Name of the Post

Duration of the ExaminationSyllabi
Field
Assistant(Trainee)
2 Hours

The Question paper will have three parts. Part I, Part II and Part III. The questions will be of Objective type and will be set at ITI level.

 

QUESTIONS AND EVALUATION SCHEME:

Type

No. of QuestionsNo. of alternative answers

Max mark for correct answer

Part I

2041
Part II204

1

Part III

604

1

TNEB Filed Assistant AE Exam Pattern:

SUBJECT (OMR EXAMINATION)

DURATION

MAXIMUM MARKS

Part – I General Tamil and General English

20 items/ marks2 Hours

100

Part – II Aptitude & Mental Ability Test

20 items/ marks
Part – III Subject oriented

60 items/ marks

 

TNEB பாடத்திட்டங்கள் :

PART -I

GENERAL ENGLISH

Grammar :

  1. Match the following words and Phrases given in Column A with their meanings in Column B.
  2. Choose the correct ‘Synonyms’ for the underlined word from the options given
  3. Choose the correct ‘Antonyms’ for the underlined word from the options given
  4. Select the correct word (Prefix and Suffix)
  5. Fill in the blanks with suitable Article
  6. Fill in the blanks with suitable Preposition
  7. Select the correct Question Tag
இலக்கணம் :
  1. பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்.
  2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
  3. பிரித்தெழுதுக
  4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
  5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
  6. பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை/ பிழைகளை நீக்குதல் மரபுப்பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல்/ பிறமொழிச் சொற்களை நீக்குதல்
  7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
  9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
  10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

PART –II

APTITUDE & MENTAL ABILITY TESTS 

Conversion of information to data Collection, compilation and presentation of data Tables, graphs, diagrams Analytical interpretation of data Simplification –Percentage Highest Common Factor (HCF) Lowest Common Multiple (LCM) Ratio and Proportion Simple interest Compound interest Time and Work Logical Reasoning – Puzzles Visual Reasoning Number Series.

PART -III

FIELD ASSISTANT (ITI – Electrician/Wireman)

  1. Basic Safety introduction – Personal protection – Elementary First Aid.
  2. Fundamental of electricity. Electron theory-free, Electron – Fundamental terms, definitions, units & effects of electric current
  3. Properties of conductors, insulators and semi-conductors. Types of wires & cables standard wire gauge.
  4. Ohm’s Law, Simple electrical Circuits and problems. Kirchoff’s Laws and applications, Wheatstone bridge principle.
  5. Routine care & maintenance of Batteries. Electric Wirings, I.E. rules, Types of wirings. Earthing.
  6. Wiring System – PVC, concealed system. Fuses, Relays, Miniature circuit breakers (MCB), ELCB, etc.








Post a Comment

0 Comments