விஞ்ஞானிகள் அதிர்ச்சி ! வெடித்து சிதறிய ராக்கெட் !!
செவ்வாய் கிரகத்திதில் செலுத்திய ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் இலக்கை அடையாமல், இடையிலேயே வெடித்து சிறியது விஞ்ஞானிகல் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் விண்வெளிதுறையை மையமாக வைத்து, பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதில், அந்த நிறுவனம், வெற்றி, தோல்வியை மாறி மாறி சந்தித்து வருகிறது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் மற்றும் 100 டன் எடையுள்ள சரக்குகளை ஏந்தி செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட்டை தயாரிக்கப்பட்டது. இதற்கான முதல் சோதனை கடந்த 2020 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 -ம் தேதி நடைபெற்றது. அப்போது அந்த ராக்கெட் வெடித்துச் சிதறியது.
இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.9 என்ற புதிய வகை ராக்கெட் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகா சிகா ஏவுதளத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் ஏவப்பட்டது.
ஆனால் 10 கி.மீ. உயரம் சென்ற நிலையில், அந்த ராக்கெட் எதிர்பாரத வகையில் வெடித்துச் சிதறியது. இதனால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.-+
0 Comments