மெக்சிகோ அதிபருக்கு கொரானா தொற்று

 சமீபகாலமாக மெக்ஸிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், கொரோனாவுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க மறுத்து வந்தார். மேலும் கொரோனா பாதிப்பு முடிந்துவிட்டது என்றும் சொல்லி வந்தார். இந்நிலையில், தற்போது அவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மறுத்த அவர், மாஸ்க்கள் அணிவது ஒருவரது உரிமை என்றும் அதைக் கட்டாயப்படுத்த முடியாது என்று சொல்லியிருந்தார்Post a Comment

0 Comments